எல்லா பொய்களுக்கும் காரணம் சசிகலா குடும்பம்தான்! | Ponnaiyan Interview | Jayalalitha Death Mystery

2020-10-21 5

சசிகலா குடும்பமும், அப்பல்லோ நிர்வாகமும் சொன்னதைத்தான் அப்படியே மக்களிடம் சொன்னேன்! டி.டி.வி தினகரனிடம் வீடியோ ஆதாரம் எப்படி வந்தது? சசிகலா, ஜெயலலிதாவுடன் தந்திரமாக பழகி அவரை ஏமாற்றியவர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒரு நாள் கூட எங்களை பார்க்க அனுமதிக்கவில்லை. அமைச்சர்கள், நான் உள்ளிட்ட பலர் ஜெயலலிதாவை பிணமாக தான் பார்த்தோம் என முடித்தார் பொன்னையன்.
Inquiry commission for mysterious Jayalalitha Death

Sasikala family is the reason behind Jayalalitha's death
CREDITS
Reporter- R Balasubramaniyam | Camera - Karthi B | Edit - Arun B
Subscribe: https://goo.gl/wVkvNp Jayalalitha hospitalized: https://goo.gl/XCsvTC Final minutes of Jayalalitha: https://goo.gl/LFse9e JV Breaks: https://goo.gl/uGkVEF Socio Talk: https://goo.gl/YvU9kq Jai Ki Baat : https://goo.gl/jF8y6G MR.K Series : https://goo.gl/oKABiQ Voice of Common Man: https://goo.gl/tFNvQc Facebook : https://www.facebook.com/Vikatantv/